new-delhi சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி சாதனை! நமது நிருபர் ஏப்ரல் 9, 2019 தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.